Movies Home Showtimes New Releases Top Rated Upcoming Rate Movies Review Movies Random Movie
Celebrities Home Random Celebrity
Videos Home Top Favorites Random Video
People Home Random User
News Home Todays News This Weeks News This Months News Random News
Wallpapers Home Actress Actors Movies Top Favorites Random Wallpaper
Fun Stuff Home Play User Quizzes Play Non-stop Quiz Polls Discussions Upload Photo Upload Video Create Poll Create Quiz Take MTM
Movies Home | Showtimes | New Releases | Top Rated | Upcoming | Rate Movies | Review Movies | Random Movie
Search

Pasanga

(2009)
Overall Rating   3.4/5.0  
  (12 votes)
Rate this movie
Join fan club
Write a review
 
Pasanga Poster  
Plot
A well knit tale, the story begins on the backdrop of a village at a school where Anbu (kishore) has got rivalry with Jeeva (Sriram). However, Anbu wants to forget all that and make friends with Jeeva but that latter turns it down, he happens to be the son of the school headmaster. Things take a ...
Read the full story
Movie Details
Genre: Drama
Language: Tamil
Release date and status: Released on May 2, 2009
 
Cast Production Credits
Jeeva - Sriram
Anbu - kishore
Manonmani - Dharini
Kuttymani
Mangalam
Rate it Share it
I have seen it
Write a review
Rate it
I have not seen it
Want to see
Not interested
Comments

(everything from quick facts, opinions, fanmails to controversies goes here)
 
Submit
Join fan club
Request a review
Recommend this movie
Add to list
Add
 

User Reviews

Best Indian Film (Tamil) of the Year 2009.
May 19, 2009
 
Author: Bhagavathy Compliment the user
Overall Rating
Sunday, May 10, 2009
பசங்க சிறந்த தமிழ்படம் Pasanga - Best movie of the year 2009

நேற்று சத்யம் (சாந்தம்) திரையரங்கில் பசங்க படம் பார்த்தேன். அழகி, பள்ளிக்கூடம், பூ போன்ற படங்களின் வரிசையில் இதுவும் ஒரு படமோ என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். ஒரு விளம்பரத்தில் "டாக்டர் அப்துல் கலாம்" அவர்களின் கனவு காணுங்கள் என்ற வாசகம் போடப்பட்டிருந்தது பத்திரிகை பேட்டி ஒன்றிலும் இயக்குநர் பாண்டிராஜ் "இது படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் என்று சொல்லியிருந்தார். சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு இயக்குனர் சசிகுமார் அவர்களின் சொந்த தயாரிப்பு என்பதாலும் இசையமைப்பாளர் திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் அடுத்த படம் என்பதாலும் (எனது குடியிருப்பு பகுதியில் மின் வெட்டு காரணமாகவும் அலுவலக விடுமுறை என்பதாலும் ) அதிக எதிர்பார்ப்புடன் படம் பார்க்க போனேன்.

அரசு பள்ளியில் பயின்ற ஒவ்வொரு மாணவ மாணவியையும் இத்திரைப்படம் வெகுவாக கவரும் . மாணவர்களுக்கான படமாக மட்டுமின்றி பெற்றோருக்கும் இதுவொரு சிறந்த பாடம் என்று சொன்னால் அது மிகையன்று. யதார்த்தமான குடும்ப சூழல், பாத்திரப்படைப்பு , வசனம், இயக்கம், இசை , தொய்வில்லாத திரைக்கதை என எத்தனை பாராட்டினாலும் தகும்.

சிறந்த தயாரிப்பாளருக்கான விருதினையும் சிறந்த இயக்கம் சிறந்த படம் என எத்தனை விருது கொடுத்தாலும் தகும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் விதமாக ஒரு பாடத்தில் மூன்று தரப்பு கதையை இணைத்து அற்புதம் நிகழ்த்தியிருக்கும் இயக்குனருக்கு கோடானு கோடி நன்றிகள்.

Child development எனது உளவியல் பாடப்பகுதியில் ஓன்று . ஒரு தனி மனிதனின் சிந்தனை ஒரு நேர கோட்டில் செல்ல வேண்டுமாயின் குடும்பம் முதலாவதாகவும் சுற்றமும் நட்பும் என்கிற பிற சமூக உறவுகள் அதற்க்கு வலுவூட்டுவதாகவும் இருக்க வேண்டும் .

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் என்பது கணவன் மனைவி உறவுக்குமட்டுமல்ல ஒவ்வொரு உறவுக்கும் அதுவே அடிப்படைத்தேவை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும் போது நிச்சயம் இந்தியா என்கிற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு உலகின் மிகப்பெரிய மனித வள நாடக திகழும் என்பதில் ஐய்யமில்லை .

பசங்க திரைக்குழுவிற்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.

பசங்க சிறந்த தமிழ்படம்

View 1 Comments
Post a comment
Was this review useful?
Useful  (0)
Funny  (0)
Not Useful   (1)
Report Abuse  
Send this review to a friend
Add this to my favourite
 

User Comments

????? ?h??? ???l dừd??? ???? Jun 7, 2009
hey.tis is a jolly movie....every kids shud watch tis movie.....
Report Abuse   Reply
 

Quizzes


No quiz for Pasanga. Why don't you upload one?
 

Discussions

Oops... No discussions in this section
 
 
 
Related :  pasanga movie, , video songs, movie stills, movie songs, movie details, songs, pasanga movies, story of, video, movie video songs, songs video, video song, movie review,